வெள்ளி, 15 ஜனவரி, 2010

How to Make a Short Film

How to Make a Short Film
Steps
1. 1
Choose your equipment, something that can record video. There are many choices. This process might take months or even years, but you have to keep looking. Make sure your video recorder works with your VCR or editing equipment.
2. 2
Learn a few features, and review how your recording device works. Learn how to start and stop recording, fast forward, rewind, playback, and anything else you might need. Save the special effects for your second or third project.
3. 3
Choose a subject -- what you want to make a film about. Remember, you'll need to complete the project. Think about who, what, and where you'll shoot. Form a basic idea for a story and if you're having trouble, read short stories for inspiration.
4. 4
Type out a script. Make sure to develop your characters with different personalities; your movie won't be interesting if everyone acts and talks the same.
5. 5
Draw out a storyboard, illustrating the shots you plan to use. Don't worry about following the storyboard perfectly. It's just a good idea to get your thoughts on paper and a great way to see if you can communicate an idea "visually" rather than needing the actors to verbally communicate the concept. The viewer is watching first and listening second.
6. 6
Find people who aren't busy and are willing to work hard on your film. Provide food for your crew. They'll appreciate it and be able to hang around longer.
7. 7
Shoot your footage. If you want to highlight your pet, you can shoot video of your pet eating, sleeping and playing and perhaps put it to music.
8. 8
Edit your film. Many cameras edit in limited ways and some have special effects. Learn how to "cut" pieces of your footage together and put music or speech over your video. Check your camera's manual or use a software package like iMovie to make your final cuts.
9. 9
One way is to use your VCR or DVD burner to make copies for friends and auditions. If your film is digital, you can also output your final edit to a readable format to send via email. Also if your film is in digital format you can upload to YouTube or another video sharing site. Check up with the website's video formats to see if you can upload your movie.

Tips

  • Write a short idea of what you want to accomplish. It can be anything from a paragraph to a full script.
  • Make your production choices based on necessities. If you're low budget, choose something that happens around you every day as your subject. Don't forget that you can use pictures and still shots for video, too.
  • Remember your overall vision as you record your footage. Don't forget to record voice-overs (talking) and other sounds as part of you regular footage. You can always use the video or audio independently.

Warnings

  • Be careful to check each setting on your recording device as you operate or you might miss the best shot. It's a good idea to review your footage after each "take".
  • There are laws against using video of people and certain places without permission. Always ask the subject or the owner/operator of a building if it's ok to record them and be sure to tell them what it's for. For added protection, have them write it on paper when they give permission.

Things You'll Need

  • Video camera and audio recorder
  • Eager actors and actresses
  • Editing software and computer
  • Permission from your subjects/actors/background players
  • An idea for your story
  • Pen or pencil
  • Fake scars just with red,blue,andblack eyeliner

ஞாயிறு, 10 ஜனவரி, 2010

குறும் பட பயிற்சிப் பட்டறை


குறும்படகலைர்களான , தயாரிப்பு , இயக்கம் , ஒளிப்பதிவு ,
படத்தொகுப்பு , நடிப்பு, பின்னணி குரல்கலைஞர்
ஆகிய பிரிவு களில் ஆர்வம் உள்ளவர்களுக்கு
கோவையில் முதல் முறையாக பயிற்சிப் பட்டறை
ஜீவன் ஸ்டுடியோஸ்



பயிற்சி தொடங்கும் நாள்:
ஜனவரி 17, 2009 மூன்று நாட்கள்
(17.01.2009 முதல் 24.01.2009 வரை)
ஒவ்வொரு ஞாயி்ற்று கிழமைகளில்
நேரம்:
தினமும் காலை 9:30 முதல் மாலை 5 மணி முடிய

கட்டணம்:
தயாரிப்பு , இயக்கம், ஒளிப்பதிவு ,படத்தொகுப்பு ,
ஆகிய பிரிவுகளுக்கு 2500/=
நடிப்பு -பின்னணி குரல்கலைஞர்
களுக்கு
1000/=
(பயிற்சி கட்டணம், நண்பகல் உணவு உட்பட )

பயிற்சி நடைபெறும் இடம்:
ஜீவன்ஸ்டுடியோஸ்
27/2. Devi kudil",Sakkthi Nagar,
chinnavedampatti, Ganapathy,
Covai-641 006.


பயிற்சிப் பட்டறை ஜனவரி மாதம் நடைபெற உள்ளது.
பிப்ரவரியில்
திரை ப்பட மற்றும் குறும்படம் படபிடிப்பு
இதில் திரை ப்பட அமைப்பதற்கான பயிற்சி வழங்கப்படுகின்றது.
குறைந்த செலவில் பயிற்சி அளிக்கப்படுகிறது

வியாழன், 7 ஜனவரி, 2010

திரைப்பட வகைகள்

உண்மைப்படம் திரைப்படத்தில் உள்ள வகையாகும். அன்றாட வாழ்க்கையில் ஏற்படும் பல உண்மை நிகழ்வுகள், தனிமனிதரின் வாழ்க்கையில் ஏற்பட்ட உண்மை நிகழ்வுகள் போன்றவற்றினை இயக்குனரின் பார்வையில் அவர் விருப்பத்திற்கேற்ற திரைப்பட வகைகளின் கலவைகளில் திரையிடப்படும் திரைப்படங்கள் உண்மைப்படங்கள் எனலாம். மேலும் இவ்வாறான திரைப்படங்கள் வெளிவருவது மிகக்குறைவே.இருப்பினும் தனிமனித வாழ்வின் உண்மைப்பின்னணியில் வரும் திரைக்கதை கொண்ட திரைப்படங்கள் மிகுந்த வரவேற்பையும் வெற்றியினையும் பெறுவதும் குறிப்பிடத்தக்கது

கலைப்படம்

கலைப்படம் என்பது திரைப்படங்களில் உள்ள ஒரு வகையாகும்.திரைப்படத்தில் வரும் கதையின் தத்ரூபக் காட்சியமைப்புகள், எளிதில் புரிந்து கொள்ள இயலாத திரைக்கதை வடிவமைப்பு போன்ற பல நோக்கங்களைக் கொண்டு எடுக்கப்படுவதே கலைப்படம் எனப்படும். கலைப்படம் வாழ்க்கையில் நடைபெறும் அன்றாட உண்மைச் சம்பவங்களினையும், கதைகளினையும் இயக்குனரின் கலைப் பார்வையுடன் கேளிக்கை பார்வையற்று முற்றிலும் தத்ரூபமாக அமைக்கப்படுவதென்பது குறிப்பிடத்தக்கது. இத்தாலியத் திரைப்படங்கள் மற்றும் பிரெஞ்சுத் திரைப்படங்கள் பெரும்பாலும் கலைப்பட நயத்துடன் வெளிவருவது குறிப்பிடத்தக்கது.


பிரபல கலைப்படங்கள்

பிரபல கலைப்பட இயக்குனர்கள்


காதல்படம்

காதல்படம் திரைப்படத்தில் உள்ள வகையாகும். ஆண் பெண் இருவரின் மனதால் ஏற்படும் உணர்வான காதலை மையமாக வைத்து எடுக்கப்படும் திரைப்படங்கள் காதல்படம் எனலாம். இவ்வகையான திரைப்படங்கள் இந்தியத் திரைப்படங்களினல் அதிகளவில் காணப்படும். உண்மைச் சம்பங்களின் பின்னணி, எழுத்தாளரின் உருவாக்கங்கள், இயக்குனரின் பார்வையில் ரசிகர்களின் ரசனைக்கேற்றார் போலவும் தனது ரசனைக்கேற்றாற் போலவும் திரையில் வெளியிடப்படும் திரைப்படங்கள் காதல்படங்களாகும்.


பிரபல காதல்படங்கள்

பிரபல காதல்பட இயக்குநர்கள்


காப்பியப்படம்

காப்பியப்படம் திரைப்படத்தில் உள்ள வகையாகும். இவ்வகைத் திரைப்படங்கள் உண்மைச் சம்பவங்களென ஏற்கமுடியாத அளவில் அதேவேளை மிகவும் பிரமாண்டமான காட்சியமைப்புகளினைக் கொண்ட கொண்டு வெளிவரும்.பெரும்பாலான காப்பியத் திரைப்படங்கள் புராணக்கதைகளின் பின்னணியில் வெளிவருவது குறிப்பிடத்தக்கது.

பிரபல காப்பியப்படங்கள்

கிராமப்படம்
கிராமப்படம் எனப்படுவது திரைப்பட வகையாகும். கிராமம் அதனைச் சார்ந்த பகுதிகளில் வரும் திரைக்கதை அமைப்புகள் கிராமத்திய இசை, பண்பாடு, பேச்சு, நடைகள் போன்றவற்றினால் பின்னப்பட்ட கதாபாத்திரங்கள் மற்றும் கலைப்படங்களின் சிறிய அளவிலான தாக்கங்கள் இவ்வாறான பல வடிவங்களினையும் பெற்று திரையிடப்படும் திரைப்படங்கள் கிராமப்படம் எனலாம்.
பிரபல கிராமப்படங்கள்
பிரபல கிராமப்பட இயக்குநர்கள்
குறும்படம்
(விபரம் முந்தய இடுக்கையில்)
தமிழ்க் குறுந்திரைப்படத்துறை

தமிழ்க் குறுந்திரைப்படத்துறை என்பது தமிழ்|தமிழில் ஒரு நிகழ்வை, கருத்தை, கதையை குறுகிய நேரத்தில் அழுத்தமாக தொழில்நுட்ப நேர்த்தியுடன் படக்காட்சியாக வெளிப்படுத்துவதை குறும்படம்|குறும்படங்களை உருவாக்கும் கலைஞர்களைக் குறிக்கும்.குறிப்பாக புலம்புகு தமிழர்கள் மத்தியில் இவை ஒரு முக்கிய கலை வெளிப்பாட்டு, பரிமாற்று ஊடகமாக இருக்கின்றன.மிகக் குறைந்த பணச்செலவு,வசதிகள் கொண்டு உருவாக்கப்படும் பல படங்கள் படைப்பாளியின் திறனை வெளிப்படுத்துகின்றன. பெரும்பாலும் ஆர்வலர்களால் உருவாக்கப்படும் இவ்வகை திரைப்படங்கள் குறித்து பரவலான விழிப்புணர்ச்சி பொதுமக்களிடையே எழுப்பிட நமது ஜீவன் ஸ்டுடியோஸ் தமிழ் ஸ்டூடியோ , போன்ற அமைப்புகள் குறும்பட வட்டங்களை நடத்துகின்றன.அனைத்துலக அளவிலும் கனடா[2],சிங்கப்பூர் போன்ற நாடுகளில் தமிழ் குறும்பட திரைவிழாக்கள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்படுகின்றன.
மேற்கோள்கள்
  1. தமிழ் ஸ்டுடியோ.காம் நடத்திய பதினோராவது குறும்பட வட்டம்.
  2. ஏழாவது சர்வதேச தமிழ்த் திரைப்பட விழா (2008) விருதுகள்
  3. ஜீவன்ஸ்டுடியோஸ் , திருவாரூர் மற்றும் கோவை நகரில் குறும்பட பயிற்சி பட்டறை
  4. சென்னை " நிழல் " அமைப்பு , மன்னை " டீம் ஒரக்ஸ் " போன்று பல்வேறு தமிழக குறும்பட பயிற்சி பட்டறை
நாடகப்படம்
நாடகப்படம் எனப்படுவது திரைப்பட வகையாகும். மேடை நாடகங்களின் தாக்கம், இலக்கிய மற்றும் காப்பியங்களின் தாக்கங்கள் போன்றவற்றின் பின்னணியில் திரைப்பட ரசனைக்கேற்ப வெளிவரும் திரைப்படங்கள் நாடகப்படங்கள் எனலாம். இத்தகைய திரைப்படங்கள் இயக்குநர் ரசனைக்கேற்றாற்போல் கதாபாத்திரங்களின் அசைவுகள், பேச்சுக்கள், வசனங்கள், நடிப்பின் வகைகள் போன்றனவற்றில் அதிக கவனம் செலுத்துவதினால் பார்வையாளர்களின் கவனத்தினை திரைப்படத்தின் மீது கொண்டுசெல்லவும் உதவுகின்றன.
பிரபல நாடகத் திரைப்படங்கள்
பிரபல நாடகத் திரைப்பட இயக்குநர்கள்

பேய்ப்படம்

பேய்ப்படம் எனபது திரைப்படங்களில் உள்ள ஒரு வகையாகும். திரைக்கதைகளில் பேய்கள், ஆவிகள், சாத்தான்கள் போன்ற பல பின்னணியிலும் பார்வையாளர்களைப் பயமுறுத்தும் காட்சிகளைக் கொண்டு உருவாக்கப்படும் திரைப்படம் பேய்ப்படம் எனலாம். பேய்ப்படங்கள் பெரும்பாலும் ஆங்கிலத் திரைப்படத்துறையில் அதிகளவில் காணப்படும். இவ்வகையில் வெளிவரும் திரைப்படங்கள் சில கட்டுக்கதைகளின் அடிப்படையிலும் சில திரைப்படங்கள் உண்மைச் சம்பவங்கள் அடிப்படையிலும் வெளிவருவது குறிப்பிடத்தக்கது.
பிரபல பேய்ப்படங்கள்
பிரபல பேய்ப்பட எழுத்தாளர்கள்

மசாலாப்படம்

இந்திய திரைத்துறையில் ஏற்பட்டிருக்கும் திரைப்பட வகையே மசாலாப்படமாகும். மசாலாப்படமானது பாட்டு, நடனம், நகைச்சுவை, நாடகம், சண்டைக்காட்சிகள் போன்ற பல ரசனைக் கலவைகளினால் ஏற்படும் திரைப்படங்களைப் பெரும்பாலானோர் அழைப்பர். மசாலாக்கலவைகள் பெரும்பாலும் தெலுங்கு, தமிழ் ஆகிய மொழிப்படங்களில் எடுக்கப்படுவது அதிகமாகக் காணப்படுகின்றது. இத்தகு மசாலாப்படங்கள் ஹிந்தி, மலையாளம் போன்ற மொழிகளில் சில திரைப்படங்களிலும் காணலாம். மேலும் இன்றைய இந்திய திரைத் துறையில் பலதரப்பட்ட மக்களாலும் வரவேற்புக்குள்ளான திரைப்படவகை மசாலாப்பட் வகையாகும் அனைத்து மக்களையும் கவரும் வகையில் அமையப்பெற்றிருக்கும் இத்திரைப்படவகையில் வெளிவரும் திரைப்படங்கள் பிரமாண்ட வசூல் சாதனையைப் பெறுவதும் குறிப்பிடத்தக்கது.
பிரபல மசாலாப்படங்கள்

வரலாற்றுப்படம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
வரலாற்றுப்படம் திரைப்படத்தில் உள்ள வகையாகும். வரலாற்றில் நடைபெற்ற உண்மையான மற்றும் முக்கியமான நிகழ்வுகளின் பின்னணியில் இயக்குனரின் பார்வையில் திரைப்படத்தில் உள்ள பலவகைகளிலாம் பின்னப்பட்டு திரையிடப்படும் திரைப்படங்கள் வரலாற்றுப்படம். சில திரைப்படங்கள் வரலாற்று நிகழ்வுகளில் இருந்து முற்றிலும் ஒத்திராது இருப்பதும் குறிப்பிடத்தக்கது. சில திரைப்படங்களில் வரலாற்று நிகழ்வுகளின் அடிப்படையில் வெவ்வேறு கதாபாத்திர அமைப்புகள், திரைக்கதைகள் போன்றவற்றினாலும் பின்னப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.

பிரபல வரலாற்றுப்படங்கள்

விபரணத் திரைப்படம்

விவரணத் திரைப்படம் என்று நிகழ்வுகளை உண்மையான சூழலுக்கு அண்மையாக ஆவணப்படுத்த முயலும் காணொளி ஆக்கங்கள் இவ்வாறு பொதுவாக வகைப்படுத்தப்படுகின்றன. துவக்கத்தில் இந்த வரையறை திரைச்சுருளில் உருவாக்கப்பட்ட திரைப்படங்களுக்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்தாலும், அண்மைக்காலங்களில் காணொளி மற்றும் நவீன ஊடகங்களில் உருவாக்கப்படுபவனவிற்கும்,அவை நேரடி காட்சிப்படுத்தலாக இருப்பினும் அல்லது தொலைக்காட்சி தொடர்களாக இருப்பினும், பயனாகிறது. இத்துறை திரையாக்கம்,திரைக்கதை வடிவம் மற்றும் பார்வையாளரைச் சென்றடைதல் ஆகியவற்றில் தொடர்ச்சியான மாற்றங்களை சந்தித்து வருகிறது.

பயிற்சிப் பட்டறை

திரைக்கதை பயிற்சிப் பட்டறை


பயிற்சி தொடங்கும் நாள்: ஜனவரி 10, 2009 மூன்று நாட்கள் (10.01.2009 முதல் 22.01.2009 வரை)
நேரம்: தினமும் காலை 9:30 முதல் மாலை 5 மணி முடிய

கட்டணம்: 1000/- (பயிற்சி கட்டணம், நண்பகல் உணவு உட்பட )

பயிற்சி நடைபெறும் இடம்:
ஜீவன்
ஸ்டுடியோஸ்
27/2. Devi kudil",Sakkthi Nagar, chinnavedampatti, Ganapathy,Covai-641 006.


திரைக்கதை பயிற்சிப் பட்டறை ஜனவரி மாதம் நடைபெற உள்ளது. இதில் திரைக்கதை அமைப்பதற்கான பயிற்சி வழங்கப்படுகின்றது. குறைந்த செலவில் பயிற்சி அளிக்கப்படுகிறது


இப்பட்டறையில் அளிக்கப்படும் பயிற்சிகள்:

1. திரைக்கதை அமைப்பதற்கான பயிற்சி
2. சமூதாய மாற்றத்திற்கான திரைக்கதையை அடையாளம் காண்பதற்கான பயிற்சி
3. உரையாடல் எழுதுவதற்கான பயிற்சி
4. உரையாடல் சமூதாய மாற்றம் கொண்டு வருவதற்கான பயிற்சி
5. கதாபாத்திரங்கள் 6. உருவாக்குவதற்கான பயிற்சி
உருவாக்கப்பட்ட கதைக்கான நடிப்பு பயிற்சி

பத்துஆண்கள், பத்து பெண்கள் அனுமதிக்கப்படுவர். குறைந்த அளவு சேர்க்கை நடைபெறுவதால் முதலில் செருபவர்களுக்கே முன்னுரிமை வழங்கப்படும்.

தொடர்புக்கு:
JEEVAN
DIRECTOR
9786422733

தென்றல் ரேவதி

9363219889

சனி, 26 டிசம்பர், 2009

ஆடியோ

ஆடியோ

உலகில் உயிர் உள்ள ,உயிர் இல்ல பொருட்கள் அனைத்தும்
ஓசையோடு சங்கமிக்கிறது . ஓசையை உமிழ்கிறது .
இரைசல் -ஓசை -சுருதி -இசை -மெல்லிசை -வன்னிசை -என
வெவ
வேறு விதமாய் விளங்குகிறது .


எனது வலைப்பதிவு பட்டியல்